சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வி.சி.கட்சியினர் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : போக்குவரத்துக்கு இடையூறாக, ஆர்ப்பாட்டம் செய்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.திருவள்ளூர், நேதாஜி சாலை சந்திப்பில், நேற்று முன்தினம், ஆரணி அடுத்த, காரணி கிராமத்தைச் சேர்ந்த, கவுதமன் ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கொரோனா தொற்று காலத்தில்

திருவள்ளூர் : போக்குவரத்துக்கு இடையூறாக, ஆர்ப்பாட்டம் செய்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

திருவள்ளூர், நேதாஜி சாலை சந்திப்பில், நேற்று முன்தினம், ஆரணி அடுத்த, காரணி கிராமத்தைச் சேர்ந்த, கவுதமன் ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கொரோனா தொற்று காலத்தில் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, எஸ்.ஐ., மாலா, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் அக்கட்சி நிர்வாகிகள், கோவி நாயனார், சித்தார்த்தன், குமரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X