கொள்ளு சாகுபடியில் கூடுதல் வருவாய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளு சாகுபடியில் கூடுதல் வருவாய்

Added : அக் 13, 2021
Share
கொள்ளு சாகுபடி குறித்து, உத்திரமேரூர் அடுத்த, காரணை கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி சி.வெங்கடாசலம் கூறியதாவது:சாமை, தினை, குதிரை வாலி, சோளம், வரகு, கம்பு ஆகிய சிறு தானியங்கள் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இதில் கொள்ளு ரகம் ஒன்று.இது, சவுடு கலந்த கரிசல் மண், செம்மண் நிலமாக இருந்தாலும், நிலத்தை பக்குவப்படுத்தி, தொழு உரமிட்டு விதைப்பு செய்யலாம். 70

கொள்ளு சாகுபடி குறித்து, உத்திரமேரூர் அடுத்த, காரணை கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி முன்னோடி விவசாயி சி.வெங்கடாசலம் கூறியதாவது:சாமை, தினை, குதிரை வாலி, சோளம், வரகு, கம்பு ஆகிய சிறு தானியங்கள் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். இதில் கொள்ளு ரகம் ஒன்று.இது, சவுடு கலந்த கரிசல் மண், செம்மண் நிலமாக இருந்தாலும், நிலத்தை பக்குவப்படுத்தி, தொழு உரமிட்டு விதைப்பு செய்யலாம். 70 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.ஒரு ஏக்கர் பரப்பில் கொள்ளு சாகுபடி செய்தால், 160 கிலோ வரை மகசூல் பெறலாம். ஒரு கிலோ விதைப்பு, உழவு செலவு செய்யும் கூலியைவிட, பல மடங்கு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 96294 63279

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X