பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் புடலங்காய் கிலோ ரூ.6

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் புடலங்காய் கிலோ ரூ.6 க்கு விற்றது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை வட்டார கிராமப் பகுதிகளில் புடலங்காய் அதிகம் விளைவிக்கப்படுகிறது. கேரள வியாபாரிகள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது பல இடங்களில் புடலை அறுவடை நடந்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.இதனால் விலை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் புடலங்காய் கிலோ ரூ.6 க்கு விற்றது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை வட்டார கிராமப் பகுதிகளில் புடலங்காய் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

கேரள வியாபாரிகள் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது பல இடங்களில் புடலை அறுவடை நடந்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது.இதனால் விலை குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ புடலை ரூ. 12 க்கு விற்றது. நேற்று ரூ.6 க்கு விற்றது. விலை குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X