போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

Added : அக் 13, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் எஸ்.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.கலெக்டர் விசாகன் தெரிவித்தது: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. தற்போது எஸ்.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கும் பயிற்சி வகுப்பு நாளை (அக்.13) முதல் துவங்க உள்ளது. திறன்மிக்க வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் எஸ்.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

கலெக்டர் விசாகன் தெரிவித்தது: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. தற்போது எஸ்.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கும் பயிற்சி வகுப்பு நாளை (அக்.13) முதல் துவங்க உள்ளது. திறன்மிக்க வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வர்கள் தங்கள் விபரங்களை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, பயிற்சியில் சேரலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X