பொது செய்தி

தமிழ்நாடு

பத்து கடைகளுக்கு உரம் விற்க தடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் 10 கடைகளில் 14 நாட்களுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது' என, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: உதவி இயக்குனர் உமா தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நடத்திய ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கோட்டையில் 2, வேடசந்துாரில் 3, பழநியில் 2, ஒட்டன்சத்திரத்தில்

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் 10 கடைகளில் 14 நாட்களுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது' என, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: உதவி இயக்குனர் உமா தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நடத்திய ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கோட்டையில் 2, வேடசந்துாரில் 3, பழநியில் 2, ஒட்டன்சத்திரத்தில் 2, திண்டுக்கல்லில் ஒன்று என மொத்தம் 10 கடைகளில் 'பி.ஓ.எஸ்' கருவியை பயன்படுத்தி உர விற்பனை மேற்கொள்ளாதது, உரம் இருப்பில் வேறுபாடு கண்டறியப்பட்டதால், 14 நாட்களுக்கு உர விற்பனைக்கு தடையும், 14 நாட்களுக்கு உரிமம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X