பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2.38 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நடந்த ஏலத்தில், ரூ.66 ரூபாய் நிலக்கடலை ஏலம் போனது.கரூர், க.பரமத்தி ஆகிய பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவைகளை, கொடுமுடி அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். நேற்று, 106 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 62.20 ரூபாய், அதிகபட்சமாக, 68.70

கரூர் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நடந்த ஏலத்தில், ரூ.66 ரூபாய் நிலக்கடலை ஏலம் போனது.

கரூர், க.பரமத்தி ஆகிய பகுதிகளில், நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவைகளை, கொடுமுடி அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். நேற்று, 106 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக, 62.20 ரூபாய், அதிகபட்சமாக, 68.70 ரூபாய், சராசரியாக, 66.40 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,642 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 38 ஆயிரத்து, 134 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X