பஜ்ரங்தள் பொறுப்பாளர் நடைபயணமாக கரூர் வந்தார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஜ்ரங்தள் பொறுப்பாளர் நடைபயணமாக கரூர் வந்தார்

Added : அக் 13, 2021
Share
கரூர் : ராமேஸ்வரத்தில் இருந்து, அயோத்திக்கு செல்லும் வழியில், பஜ்ரங்தள் பொறுப்பாளர் நேற்று கரூர் வந்தார்.அரியானா மாநிலம் ரேவாளி பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங், 27; அந்த மாநில பஜ்ரங்தள் பொறுப்பாளர். இவர், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்ககோரி கடந்த, 7 ல் ராமேஸ்வரத்தில் இருந்து, அயோத்திக்கு நடைபயணமாக புறப்பட்டார்.நேற்று மாலை,

கரூர் : ராமேஸ்வரத்தில் இருந்து, அயோத்திக்கு செல்லும் வழியில், பஜ்ரங்தள் பொறுப்பாளர் நேற்று கரூர் வந்தார்.

அரியானா மாநிலம் ரேவாளி பகுதியை சேர்ந்தவர் நரேந்திர சிங், 27; அந்த மாநில பஜ்ரங்தள் பொறுப்பாளர். இவர், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்ககோரி கடந்த, 7 ல் ராமேஸ்வரத்தில் இருந்து, அயோத்திக்கு நடைபயணமாக புறப்பட்டார்.

நேற்று மாலை, கரூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலை திருகாம்புலியூர் பகுதிக்கு வந்த நரேந்திர சிங்கை, வி.எச்.பி., பொருளாளர் பாலு மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு, நரேந்திர சிங் நாமக்கல்லுக்கு புறப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X