சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
குளித்தலை : சிறுமியை திருமணம் செய்த வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.குளித்தலை, கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் விக்னேஸ், 24, என்பவர் கடந்த, 7ல் வீட்டில் இருந்த அவரை கடத்தி, 8ல் கோவிலில் திருமண செய்தார். சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார்,

குளித்தலை : சிறுமியை திருமணம் செய்த வாலிபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.குளித்தலை, கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் விக்னேஸ், 24, என்பவர் கடந்த, 7ல் வீட்டில் இருந்த அவரை கடத்தி, 8ல் கோவிலில் திருமண செய்தார். சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார், விக்னேைஷ போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X