பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் குழாய் அருகே கழிவு நீர் தேக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கரூர் : கரூர் அருகே, ஈசநத்தம் சாலை பொன்குமார் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.அதில், அந்த பகுதியை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பைப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால், குடம் உள்ளிட்ட பாத்திரங்களை வைத்து தண்ணீர்

கரூர் : கரூர் அருகே, ஈசநத்தம் சாலை பொன்குமார் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், அந்த பகுதியை சேர்ந்த, 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பைப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால், குடம் உள்ளிட்ட பாத்திரங்களை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், வடிகால் வசதியை ஏற்படுத்தி, தூய்மையான தண்ணீர் பிடிக்க வசதி செய்து தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X