பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி என ஐந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு தலா ஒரு மாவட்ட கல்வி அலுவலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பொது மாறுதல் முறையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, பவானி டி.இ.ஓ., பழனி கோபிக்கும், கோபி சிவக்குமார் தாராபுரத்துக்கும், ஈரோடு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தி என ஐந்து கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றுக்கு தலா ஒரு மாவட்ட கல்வி அலுவலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பொது மாறுதல் முறையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, பவானி டி.இ.ஓ., பழனி கோபிக்கும், கோபி சிவக்குமார் தாராபுரத்துக்கும், ஈரோடு மாதேசன் சத்தியமங்கலத்துக்கும், பெருந்துறை ராமன் நாமக்கல்லுக்கும், சத்தி அன்பழகன் தேன்கனிகோட்டைக்கும், தேன்கனிகோட்டை ஜோதி சந்திரா ஈரோடுக்கும், சிவகங்கை அமுதா பெருந்துறைக்கும், சங்ககிரி ராமசாமி பவானிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X