சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் பெண் யானை பலி

Added : அக் 13, 2021
Share
Advertisement
அந்தியூர் : பர்கூர் வனப்பகுதி கோயில்நத்தம் அருகே ஒங்கேபள்ளத்தில், பர்கூர் வனத்துறையினர் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்தில் பெண் யானை இறந்து கிடந்தது. அரசு கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில் இறந்த யானை, 40 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், வயது முதிர்வால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். அதே

அந்தியூர் : பர்கூர் வனப்பகுதி கோயில்நத்தம் அருகே ஒங்கேபள்ளத்தில், பர்கூர் வனத்துறையினர் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். பள்ளத்தில் பெண் யானை இறந்து கிடந்தது. அரசு கால்நடை மருத்துவர் தலைமையிலான குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில் இறந்த யானை, 40 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், வயது முதிர்வால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். அதே இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X