ஈரோடு : ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், 20 பதவிக்கு, 65 பேர் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்: ஈரோடு யூனியன் 4வது வார்டு தி.மு.க., விவேகானந்தன், பெருந்துறை யூனியன் 10வது வார்டு தி.மு.க., செந்தில்குமார்.
சென்னிமலை யூனியன் முகாசிபுலவன்பாளையம் பஞ்., தலைவர் கு.சதீஸ்குமார், அந்தியூர் யூனியன் சங்கராபாளையம் பஞ்., தலைவர் அ.குருசாமி, நம்பியூர் யூனியன் கூடக்கரை பஞ்., தலைவர் சிவகுமார், பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்., தலைவர் தமிழரசி.அம்மாபேட்டை யூனியன் முகாசிபுதுார் வார்டு எண் 2 - சுமதி, சிங்கம்பேட்டை பஞ்., வார்டு எண் 5 - கிருஷ்ணமூர்த்தி, பூதப்பாடி பஞ்., வார்டு எண் 4 - காளியம்மாள், பவானி யூனியன் ஆண்டிகுளம் பஞ்., வார்டு எண் 3 - ரேவதி.
ஓடத்துறை பஞ்., வார்டு எண் 7 - கோபாலன், சின்னபுலியூர் பஞ்., வார்டு எண் - பாலசுப்பிரமணியன், ஓரிச்சேரி பஞ்., வார்டு எண் 9 - ஹரிதாஸ், பவானிசாகர் யூனியன் நல்லுார் பஞ்., வார்டு எண் 1 -தீபக்குமார், டி.என்.பாளையம் யூனியன் கொண்டயம்பாளையம் பஞ்., வார்டு எண் 2 - மாதையன், கொண்டையம்பாளையம் பஞ்., வார்டு எண் 8 - சிவகுமார், பெருந்துறை யூனியன் துடுப்பதி பஞ்., வார்டு எண் 11 - அருண் சந்திரசேகரன், நம்பியூர் யூனியன் கூடக்கரை பஞ்., வார்டு எண் 6 - தங்கராசு, அந்தியூர் யூனியன் பிரம்மதேசம் பஞ்., வார்டு எண் 15 - பானுமதி, அம்மாபேட்டை யூனியன் மாவட்ட பஞ்., வார்டு எண் 5 - சதாசிவம், தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE