பெருந்துறையில் தி.மு.க., வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெருந்துறையில் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
ஈரோடு : பெருந்துறை யூனியன், 10வது வார்டு கவுன்சிலராக இருந்த ஜெயகுமார், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். இதனால் அந்த இடத்துக்கான தேர்தல் நடந்தது. பெருந்துறை யூனியன் அலுவலகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் - 2,804 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணன் - 1,738 ஓட்டுகள் பெற்றார். இதில்

ஈரோடு : பெருந்துறை யூனியன், 10வது வார்டு கவுன்சிலராக இருந்த ஜெயகுமார், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். இதனால் அந்த இடத்துக்கான தேர்தல் நடந்தது. பெருந்துறை யூனியன் அலுவலகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் - 2,804 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் பாலகிருஷ்ணன் - 1,738 ஓட்டுகள் பெற்றார். இதில் வேட்பாளர்கள் சி.திருமூர்த்தி, எஸ்.சண்முகம், ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X