பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து தேசிய தொழிலாளர் சங்க கூட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஈரோடு : தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய தொழிலாளர்கள் சங்கம் - ஐ.என்.டி.ய.சி., செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மண்டல துணை தலைவர் ரவி தலைமை வகித்தார். நடப்பு, 2020-21ம் ஆண்டுக்கான, 40 சதவீத தீபாவளி போனசை சேமநல பணியாளர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்க முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சரை கேட்டு கொள்வது. 14வது ஊதிய

ஈரோடு : தமிழ்நாடு அரசு போக்குவரத்து தேசிய தொழிலாளர்கள் சங்கம் - ஐ.என்.டி.ய.சி., செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மண்டல துணை தலைவர் ரவி தலைமை வகித்தார்.

நடப்பு, 2020-21ம் ஆண்டுக்கான, 40 சதவீத தீபாவளி போனசை சேமநல பணியாளர் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள போனஸ் தொகையை வழங்க முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சரை கேட்டு கொள்வது. 14வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிவு செய்ய வேண்டும். டவுன் பஸ்களில் இலவசமாக பயணிகளை ஏற்றி செல்வதால், வருவாய் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X