பொது செய்தி

தமிழ்நாடு

கட்டப்பை தொழிலாளர் பேச்சுவார்த்தை சுமூகம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
பவானி : பவானி மற்றும் சுற்று வட்டாரத்தில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட பெண்கள், கட்டப்பை தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு, நேற்று முன்தினம் வேலை நிறுத்தம் தொடங்கினர்.இந்நிலையில் பவானி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கட்டப்பை உற்பத்தியாளர், பை ஏஜெண்டுகள், கட்டப்பை தைக்கும் தொழிலாளர்

பவானி : பவானி மற்றும் சுற்று வட்டாரத்தில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட பெண்கள், கட்டப்பை தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு, நேற்று முன்தினம் வேலை நிறுத்தம் தொடங்கினர்.இந்நிலையில் பவானி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கட்டப்பை உற்பத்தியாளர், பை ஏஜெண்டுகள், கட்டப்பை தைக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு ஏற்பட்டது. இதில் சுத்துப்பட்டி, சைடு பட்டி கட்டப்பையான ஒரு பைக்கு, 30 காசுகள் உயர்த்தவும், சாதா பைக்கு, 15 காசு, அதில் சின்னப்பைக்கு, 10 காசு உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X