சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடிய இருவர் கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடதிரி, 56. இவர் வரட்டனப்பள்ளியிலுள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் பூசாரி. கடந்த, 5ல், வழக்கம்போல் கோவிலில் பூஜை முடித்து பூட்டி விட்டு சென்றார். மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து சுவாமியின் கழுத்திலிருந்த தங்கத்தாலி, நாணயம் என மொத்தம் அரை பவுன் நகைகளை திருடிச்சென்றனர். புகார்படி கந்திகுப்பம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடதிரி, 56. இவர் வரட்டனப்பள்ளியிலுள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் பூசாரி. கடந்த, 5ல், வழக்கம்போல் கோவிலில் பூஜை முடித்து பூட்டி விட்டு சென்றார். மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து சுவாமியின் கழுத்திலிருந்த தங்கத்தாலி, நாணயம் என மொத்தம் அரை பவுன் நகைகளை திருடிச்சென்றனர். புகார்படி கந்திகுப்பம் போலீசார் பாலேப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த பெருமாள், 23, மாட்டுமந்தையை சேர்ந்த கார்த்திக், 21, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X