258 பேர் மீது வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

258 பேர் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம், துாய்மை பணியாளர்கள் சங்கத்தினர், 200 பேர் கொரோனா வீதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதேபோன்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர், 58 பேர் மீது வழக்குப்பதிந்து

தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம், துாய்மை பணியாளர்கள் சங்கத்தினர், 200 பேர் கொரோனா வீதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதேபோன்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர், 58 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X