பொது செய்தி

தமிழ்நாடு

நில அளவையர் மீது நடவடிக்கை கோரி மனு

Added : அக் 13, 2021
Share
Advertisement
தர்மபுரி : தர்மபுரியை சேர்ந்த தாமோதரன் என்பவர், தன் குடும்பத்தினருடன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளியில், 34 சென்ட் சொந்த நிலம் இருந்தது. அதை, தர்மபுரி நில அளவை துறை மேற்பார்வையாளர் முனிராஜ் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். அரசு மானிய நிலத்தையும் மோசடியாக

தர்மபுரி : தர்மபுரியை சேர்ந்த தாமோதரன் என்பவர், தன் குடும்பத்தினருடன், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஹள்ளியில், 34 சென்ட் சொந்த நிலம் இருந்தது. அதை, தர்மபுரி நில அளவை துறை மேற்பார்வையாளர் முனிராஜ் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். அரசு மானிய நிலத்தையும் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. எனவே முனிராஜ் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, என் நிலத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X