சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி தீ பற்றியதில் டிரைவர் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
தர்மபுரி : ஒடிஷா மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு, தொப்பூர் வழியாக கடந்த, 10ல் லாரி ஒன்று சென்றது. கேரளா, வயரங்கோடு ஹவுசை சேர்ந்த அனுப், 31, என்பவர் ஓட்டினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி நாசமானது. தொப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். லாரியில் மாற்று டிரைவராக வந்த திருப்பூரை சேர்ந்த பழனிகுமார், 42, என்பவர், டிரைவர் அனுக், லாரியை அதிவேகமாகவும்,

தர்மபுரி : ஒடிஷா மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு, தொப்பூர் வழியாக கடந்த, 10ல் லாரி ஒன்று சென்றது. கேரளா, வயரங்கோடு ஹவுசை சேர்ந்த அனுப், 31, என்பவர் ஓட்டினார். அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி நாசமானது. தொப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். லாரியில் மாற்று டிரைவராக வந்த திருப்பூரை சேர்ந்த பழனிகுமார், 42, என்பவர், டிரைவர் அனுக், லாரியை அதிவேகமாகவும், கவனகுறைவாகவும் ஓட்டியதால் கவிழ்ந்ததாக புகார் கொடுத்துள்ளார். இதன்படி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அனுக்கை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X