அரசியல் செய்தி

தமிழ்நாடு

காரமடையில் தி.மு.க., - 2 அ.தி.மு.க., - 1 ல் வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மூன்று வார்டு உறுப்பினர்கள் தேர்தலில், இரண்டு வார்டுகளில் தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், பெள்ளாதி ஊராட்சி, 3 வது வார்டு, தேக்கம்பட்டி ஊராட்சி, 15 வது வார்டு, வெள்ளியங்காடு ஊராட்சி, 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது.

மேட்டுப்பாளையம்;காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மூன்று வார்டு உறுப்பினர்கள் தேர்தலில், இரண்டு வார்டுகளில் தி.மு.க., ஆதரவு பெற்ற வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், பெள்ளாதி ஊராட்சி, 3 வது வார்டு, தேக்கம்பட்டி ஊராட்சி, 15 வது வார்டு, வெள்ளியங்காடு ஊராட்சி, 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. பெள்ளாதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சுரேஷ், 372 ஓட்டுகளும், அர்ஜுனன், 365 ஓட்டுகளும், 30 ஓட்டுகள் செல்லாதவை. 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுரேஷ் வெற்றி பெற்றார்.தேக்கம்பட்டியில் தி.மு.க., வேட்பாளர் முத்துக்குமார், 379 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் சக்திவேல், 194 ஓட்டுகள் பெற்றனர். செல்லாதது, 18 ஓட்டுகள். முத்துக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.வெள்ளியங்காட்டில் தி.மு.க., வேட்பாளர் முருகம்மாள்,, 213, ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகலா, 156, அஜித்குமார் பா.ஜ., 28 கிருஷ்ணசாமி, இரண்டு, சந்திரன், வீரன் ஓட்டு ஏதும் பெறவில்லை. 12 ஓட்டுகள் செல்லாதவை.அதிக ஓட்டுகள் பெற்ற முருகம்மாள், 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X