சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிரான்ஸ்பார்மரில் இருந்த ரூ.2.84 லட்சம் மின்கம்பி திருட்டு

Added : அக் 13, 2021
Share
Advertisement
தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் பஞ்.,வனப்பகுதியில், தென்பெண்ணை உழவர் உற்பத்தியாளர் பருப்பு மில் இயங்கி வந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பருப்பு ஆலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக, தனியார் மூலமாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மருக்கு செல்லக்கூடிய மின்கம்பியை துண்டித்துவிட்டு,

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் பஞ்.,வனப்பகுதியில், தென்பெண்ணை உழவர் உற்பத்தியாளர் பருப்பு மில் இயங்கி வந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பருப்பு ஆலைக்கு மின்சாரம் வழங்குவதற்காக, தனியார் மூலமாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மருக்கு செல்லக்கூடிய மின்கம்பியை துண்டித்துவிட்டு, டிரான்ஸ்பார்மரில் உள்ள, இரண்டு லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, செம்பு கம்பி, அதில் இருந்த ஆயில் ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு, தண்டராம்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X