அரசியல் செய்தி

தமிழ்நாடு

போகம்பட்டியில் அ.தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம்பட்டி ஊராட்சியில், காலியாக இருந்த ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, நான்கு பேர் போட்டியிட்டனர். கடந்த, 9ம்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஒட்டுப் பெட்டிகள் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டி ருந்ததன.நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. அதில்,அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சந்தியா, 214 ஓட்டுகள் பெற்று

சூலுார்:சுல்தான்பேட்டை ஒன்றியம், போகம்பட்டி ஊராட்சியில், காலியாக இருந்த ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, நான்கு பேர் போட்டியிட்டனர். கடந்த, 9ம்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. ஒட்டுப் பெட்டிகள் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டி ருந்ததன.நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. அதில்,அ.தி.மு.க., ஆதரவு பெற்ற சந்தியா, 214 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். சுப்புலட்சுமி, 110, சண்முகசுந்தரம், 12, ஜெயக்குமார், 30 ஓட்டுகள் பெற்றனர். ஒன்பது ஓட்டுகள் செல்லாதவைகள் எனவும், ஒரு ஓட்டு விடுபட்ட தாகவும் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற சந்தியாவுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி லதா, சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X