பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் அரசு மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால் எதிர்கொள்ளும் முறை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.குன்னுார் தீயணைப்பு துறையின் சார்பில், அரசு மருத்துவமனையில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமை வகித்து பேசுகையில்,''மின்கசிவு உட்பட பல காரணங்களால், தீ பிடிக்கும் போது, அருகில் உள்ள சாக்குபை அல்லது

குன்னுார்:குன்னுார் அரசு மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால் எதிர்கொள்ளும் முறை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.குன்னுார் தீயணைப்பு துறையின் சார்பில், அரசு மருத்துவமனையில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமை வகித்து பேசுகையில்,''மின்கசிவு உட்பட பல காரணங்களால், தீ பிடிக்கும் போது, அருகில் உள்ள சாக்குபை அல்லது போர்வையை தண்ணீரில் நனைத்து காற்று புகாதவண்ணம் தீயை அணைக்க வேண்டும். அதிக நெருப்பில் குறைந்த தண்ணீர் ஊற்றும் போது, மேலும் எரிய வழிவகுக்கும்,'' என்றார். இதில், தீத்தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X