கண் சிகிச்சைக்கு இலவச முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண் சிகிச்சைக்கு இலவச முகாம்

Added : அக் 13, 2021
Share
உடுமலை:திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., மற்றும் வாளவாடி அரிமா சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவாகவும், பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண்சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது.வரும், 17ம் தேதி, காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, தாராபுரம் தாலுகா, குண்டடம், கோவை ரோட்டிலுள்ள குருஜி

உடுமலை:திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., மற்றும் வாளவாடி அரிமா சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவாகவும், பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண்சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது.வரும், 17ம் தேதி, காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, தாராபுரம் தாலுகா, குண்டடம், கோவை ரோட்டிலுள்ள குருஜி வித்யா மந்திர் பள்ளியில் நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம், என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X