பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் தினத்தில் 'நீரா' விற்பனை துவக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
பல்லடம்;உழவர் தினத்தன்று, 'நீரா' விற்பனை துவங்கும் என, உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார்.விழாவில், நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

பல்லடம்;உழவர் தினத்தன்று, 'நீரா' விற்பனை துவங்கும் என, உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார்.விழாவில், நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய ஓராண்டில், 1,200 பங்குதாரர்கள் இணைந்துள்ளனர். தென்னையில் இருந்து பெறப்படும் சுத்தமான பானம் என்பதால், இதற்கு 'தென் நீரா' என பெயரிடப்பட்டுள்ளது.'நீரா'வை ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம் என, மத்திய அரசு நிறுவனம் சான்றளித்துள்ளது. ஏற்றுமதி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீரா பானம் விற்பனையை, உழவர் தினத்துன்று துவங்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.இணை நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ் வரவேற்றார். இயக்குனர்கள், 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனர் நாகராஜன் மற்றும் 'சென்னை சில்க்ஸ்' உரிமையாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X