சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூரியர் அலுவலகத்தில் ரூ. 3.12 லட்சம் திருட்டு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில் கூரியர் அலுவலகத்தை உடைத்து, 3.12 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சாலையில், 'ஆன்லைன்' பொருட்கள் சப்ளை செய்யும், கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், பணிகள் முடிந்து ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி சென்றனர்.நேற்று காலை மேலாளர் நவின்ராஜா அலுவலகம் வந்து பார்த்தபோது, இரும்பு ஷட்டரின் பூட்டு

கூடலுார்:கூடலுாரில் கூரியர் அலுவலகத்தை உடைத்து, 3.12 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சாலையில், 'ஆன்லைன்' பொருட்கள் சப்ளை செய்யும், கூரியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், பணிகள் முடிந்து ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி சென்றனர்.நேற்று காலை மேலாளர் நவின்ராஜா அலுவலகம் வந்து பார்த்தபோது, இரும்பு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அலுவலகம் உள்ளே இருந்த பீரோவை உடைத்து, வங்கியில் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, 3.12 லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது.கூடலுார் போலீசார், அலுவலகத்தை ஆய்வு செய்தனர். இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X