காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் தான் தெற்காசியாவில் அமைதி நிலவும்: பாக்., அமைச்சர் கருத்து

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: 'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த சிஐசிஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது. சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

இஸ்லாமாபாத்: 'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த சிஐசிஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது. சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று (அக்., 12) கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெற்றது.



latest tamil news



இதில் காணொலி வழியாக பாக்., வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி பேசுகையில், 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க ஜம்மு - காஷ்மீரின் மையப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதைச் செய்யாத வரை தெற்காசியாவில் நிலையான அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை' என்றார்.


latest tamil news



கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். பருவநிலை மாற்றம், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Jakarta,இந்தோனேசியா
14-அக்-202105:35:15 IST Report Abuse
Gopal பாகிஸ்தானை ஒழித்து அதை இந்தியாவோடு இணைத்து விட்டால் தெற்கு ஆசியா ஒரு அமைதி பூங்காவாக மாறிவிடும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-அக்-202119:13:48 IST Report Abuse
DVRR "காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் தான் தெற்காசியாவில் அமைதி நிலவும்" ஒரு வார்த்தை மிஸ்ஸிங் "காஷ்மீர் பிரச்னை செய்யும் பாகிஸ்தான் அல்லது முஸ்லிம்கள் தீர்ந்தால் தான் தெற்காசியாவில் அமைதி நிலவும்" இது தான் சரியான வார்த்தை.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
13-அக்-202117:34:12 IST Report Abuse
Desi சீக்கிரம் தீரும்...பிகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியை விட்டு வெளியேறிவிட்டால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X