கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ. 20 லட்சம் கையாடல் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த பெண்ணுக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெசன்ட்நகர், கலாஷேத்ரா காலனியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் யசோதா, 35, என்ற பெண், மார்கெட்டிங் மேலாளராக பணி புரிந்தார்.பத்து ஆண்டுக்கு முன், வீடுகள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து, போலியான ரசீது வழங்கி

சென்னை : ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த பெண்ணுக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெசன்ட்நகர், கலாஷேத்ரா காலனியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் யசோதா, 35, என்ற பெண், மார்கெட்டிங் மேலாளராக பணி புரிந்தார்.பத்து ஆண்டுக்கு முன், வீடுகள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து, போலியான ரசீது வழங்கி உள்ளார். அந்த வகையில், 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், யசோதாவை கைது செய்தனர். இந்த வழக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன்தினம், யசோதாவுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X