பொது செய்தி

இந்தியா

சாவர்க்கரை கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்: ராஜ்நாத் சிங்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவரை ஆங்கிலேயரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று (அக்.,12) சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
Savarkar, Filed, Mercy Petitions, Gandhi, Advice, Rajnath Singh, சாவர்க்கர், கருணை மனு, ஆங்கிலேயர், காந்தி, மகாத்மா காந்தி, ராஜ்நாத் சிங்

புதுடில்லி: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவரை ஆங்கிலேயரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று (அக்.,12) சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது. சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்.


latest tamil news


சாவர்க்கரின் ஹிந்துத்துவா கொள்கையை பலர் பலவாறாக கூறுகிறார்கள். "ஹிந்து" வார்த்தை எந்த மதத்துடனும் தொடர்புடையது கிடையாது. அது இந்தியாவின் புவியியல், அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது. சாவர்க்கரை பொறுத்தவரை, ஹிந்துத்துவா கலாச்சார தேசியத்துடன் தொடர்புடையவர். அவரது ஹிந்துத்துவத்தை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-அக்-202122:31:31 IST Report Abuse
Natarajan Ramanathan காந்தி இந்தியாவுக்கு அனேக துரோகங்களை செய்தவர்.
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
13-அக்-202121:50:30 IST Report Abuse
Karthik இப்படி கருணை பிச்சை கேட்பதற்கு பதில் கருணை கொலை செய்ய கடிதம் எழுதி இருக்கலாம் ...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-அக்-202121:31:56 IST Report Abuse
sankaseshan Well said defence minister
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X