வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,'' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசியதாவது:கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 10
வளர்ந்து வரும், நாடுகள், பொருளாதாரம், பாதிப்பு, ஐநா கவலை,

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,'' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.


latest tamil news


அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா பாதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசியதாவது:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது. சில கோடி பேருக்கு சுத்தமாக இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை.


latest tamil news


உலகம் 5 முதல் 6 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பொருளாதார மீட்பின் மத்தியில் இருந்தாலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஆனால், குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
13-அக்-202117:27:54 IST Report Abuse
Anand தினமும் கவலைக்கொள்வதோடு சரி, நோ யூஸ், தற்போதுள்ள ஐநாவை கலைத்துவிட்டு புதிதாக மாற்றி அமைக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X