பொது செய்தி

தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார்.
கவர்னர், முதல்வர், நீட்தேர்வு, சந்திப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். முதல்வருடன் தலைமை செயலர் இறையன்பு உடன் சென்றார்.


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-அக்-202103:02:35 IST Report Abuse
Natarajan Ramanathan மாதாமாதம் இந்த நீட் பிரச்சினைக்கு ஏதாவது விலக்கு கேட்பதால் இனிமேல் மாதவிலக்கு மசோதா என்றே இதை அழைக்கலாம்...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-அக்-202100:36:29 IST Report Abuse
Natarajan Ramanathan பாவம் இறையன்பு.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-அக்-202123:15:45 IST Report Abuse
தமிழ் மைந்தன் கவர்னருக்கு தமிழ் தெரியாது...முதல்வருக்கு தமிழ் மட்டுமே தெரியும்.......எப்படி என்ன பேச முடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X