பொது செய்தி

இந்தியா

மன்மோகன் சிங் எய்ம்சில் 'அட்மிட்'

Updated : அக் 14, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி ;முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு, கடந்த 11ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவருக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.உடல் பலவீனம்
காய்ச்சல்,மன்மோகன்சிங் , எய்ம்ஸ்  'அட்மிட்'

புதுடில்லி ;முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு, கடந்த 11ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலில் இருந்து குணமடைந்த அவருக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.


latest tamil news



உடல் பலவீனம் அடைந்ததால், அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-அக்-202111:58:36 IST Report Abuse
ஜெயந்தன் மீண்டு வருவார்....மீண்டும் வருவார்....
Rate this:
Cancel
14-அக்-202110:14:34 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Please don't repeat the same comment
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-அக்-202108:58:02 IST Report Abuse
duruvasar என்ன செய்யுது என்று டாக்டர்களிடமாவது வாயை திறந்து பேசுங்கள் அய்யா. அப்பதான் சிகிச்சை கொடுக்கமுடியும். பிரிஸ்கிரிப்ஷனெல்லாம் ஒளிச்சு வையுங்க. ராகுல் வந்தாருன்னா எல்லாவற்றையும் கிழித்து போட்டுவிட்டு போய்விடுவார். சாக்கிரதை பெருசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X