அரசின் கடமை!

Added : அக் 13, 2021
Share
Advertisement
அரசின் கடமை!ஜம்மு - காஷ்மீர் மக்கள், தாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். மதத்திற்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது, அரசின் கடமையாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஒமர் அப்துல்லாதுணை தலைவர்,தேசிய மாநாடு கட்சிதவறாக பயன்படுத்துகிறது!அஜித் பவாருக்கு சொந்தமான நிறுவனங்களில், ஆறாவது நாளாக சோதனை நடக்கிறது; இது
அரசின் கடமை!

அரசின் கடமை!

ஜம்மு - காஷ்மீர் மக்கள், தாங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். மதத்திற்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது, அரசின் கடமையாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒமர் அப்துல்லா

துணை தலைவர்,தேசிய மாநாடு கட்சி

தவறாக பயன்படுத்துகிறது!

அஜித் பவாருக்கு சொந்தமான நிறுவனங்களில், ஆறாவது நாளாக சோதனை நடக்கிறது; இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைக்க, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்தியபுலனாய்வு அமைப்புகளை மத்திய பா.ஜ., அரசு தவறாக பயன்படுத்துகிறது.

சரத் பவார்

தலைவர்,தேசியவாத காங்.,

புண்படுத்திவிட்டார்!

முஸ்லிம் மக்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில், ஹிந்துக்களால் கொண்டாடப்படும் 'சாத்' பண்டிகைக்கு, டில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த உத்தரவு, ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டது.

மனோஜ் திவாரி

லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X