பொது செய்தி

இந்தியா

சிறார்களுக்கு தடுப்பூசிமுதல்வர் பொம்மை உறுதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
உடுப்பி:'குழந்தைகள் மற்றும் சிறுவர் -- சிறுமியருக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று மங்களூரு வழியாக உடுப்பி சென்றார். உடுப்பியில் அவர் கூறியதாவது:கொரோனா
சிறார்களுக்கு தடுப்பூசிமுதல்வர் பொம்மை உறுதி

உடுப்பி:'குழந்தைகள் மற்றும் சிறுவர் -- சிறுமியருக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று மங்களூரு வழியாக உடுப்பி சென்றார்.

உடுப்பியில் அவர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கர்நாடகா முன்னிலை வகிக்கிறது. 82 சதவீதம் அளவுக்கு, முதல் டோஸ் மற்றும் 37 சதவீதம் அளவுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.டிசம்பர் இறுதிக்குள், 90 சதவீதம் அளவுக்கு முதல் டோஸ் மற்றும் 75 சதவீதம் அளவுக்கு இரண்டாம் டோஸ் செலுத்துவது அரசின் இலக்கு.

குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X