பொது செய்தி

இந்தியா

கனமழை பெய்த நிலையிலும், பிரசாதம் தயாரிப்புக்கான தீ அணையாத சம்பவம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஹாவேரி:மெட்லேரியில் பீரலிங்கேஸ்வரா கோவிலில், கனமழை பெய்த நிலையிலும், பிரசாதம் தயாரிப்புக்கான தீ அணையவில்லை. இது, பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.பல இடங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ராணி பென்னுரின், மெட்லேரியில், பீரலிங்கேஸ்வரா கோவிலில், இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.ஹாவேரியில் பரவலாக பரவலாக மழை பெய்கிறது.

ஹாவேரி:மெட்லேரியில் பீரலிங்கேஸ்வரா கோவிலில், கனமழை பெய்த நிலையிலும், பிரசாதம் தயாரிப்புக்கான தீ அணையவில்லை. இது, பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

பல இடங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ராணி பென்னுரின், மெட்லேரியில், பீரலிங்கேஸ்வரா கோவிலில், இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.ஹாவேரியில் பரவலாக பரவலாக மழை பெய்கிறது. ஹாவேரியின் மெட்லேரி கிராமத்தில் உள்ள பீரலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று, அடுப்பு மூட்டி நைவேத்தியம் தயாரிப்பதில், பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கனமழை பெய்ததால், பக்தர்கள் அடுப்பிலிருந்த பாத்திரத்தை அப்படியே விட்டு, மழைக்கு பயந்து ஒதுங்கினர். அப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தும், நைத்தியம் தயாரிப்பதற்கான அடுப்புகளில் தீ அணையவில்லை. நைவேத்தியமும் தயாராகி விட்டது. இதை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர். இது கடவுளின் அருள் என, பேசிக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X