சித்தராமையாவுக்கு உற்சாக வரவேற்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கலபுரகி:முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் யானை மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.முன்னாள் முதல்வர் சித்தராமையா கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கலபுரகியில் இருந்து ஆளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.வழியில் கடகஞ்சி என்ற இடத்தில் ஆதரவாளர்கள் சார்பில், யானை மூலம்
சித்தராமையாவுக்கு உற்சாக வரவேற்பு

கலபுரகி:முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, அவரது ஆதரவாளர்கள் யானை மூலம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா கலபுரகி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கலபுரகியில் இருந்து ஆளந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.வழியில் கடகஞ்சி என்ற இடத்தில் ஆதரவாளர்கள் சார்பில், யானை மூலம் சித்தராமையாவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்களான சரனு பூசனுார், ஹனுமந்தராவ் பூசனுார் ஆகிய இருவரும் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X