பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதையில் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் 'விறுவிறு'

Added : அக் 13, 2021
Share
Advertisement
குன்னுார்:மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலச்சரிவு சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கல்லுாறு -- ஹில்குரோவ் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. மண், பாறையை அகற்றும் பணி நடப்பதால், மூன்று நாட்களுக்கு ரயில் ரத்து செய்யப்பட்டது.நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, மூன்று பொக்லைன் இயந்திரங்கள்
 ரயில் பாதையில் நிலச்சரிவு சீரமைப்பு பணிகள் 'விறுவிறு'

குன்னுார்:மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலச்சரிவு சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், கல்லுாறு -- ஹில்குரோவ் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. மண், பாறையை அகற்றும் பணி நடப்பதால், மூன்று நாட்களுக்கு ரயில் ரத்து செய்யப்பட்டது.நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து, மூன்று பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சீரமைக்கும் பணி துரிதமாகநடந்து வருகிறது. இந்நிலையில், குன்னுார் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயிலில் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. பயணியர் கூறுகையில், 'குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X