வழிப்பறி 5 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி 5 பேர் கைது

Added : அக் 13, 2021
Share
பரமக்குடி : பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.முத்துராமலிங்கம் பட்டியைச் சேர்ந்த பிச்சை மகன் கோபிநாதன், 37, மாரிமுத்து மகன் கார்த்திக்ராஜா, 32, கீரந்தை சேதுபதி மகன் ரமேஷ், 35, ஆலங்குளம் குமார் மகன் சார்லி, 25, தெளிச்சாத்தநல்லுார் தேன்மொழி மகன் பாலகிருஷ்ணன், 19,

பரமக்குடி : பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

முத்துராமலிங்கம் பட்டியைச் சேர்ந்த பிச்சை மகன் கோபிநாதன், 37, மாரிமுத்து மகன் கார்த்திக்ராஜா, 32, கீரந்தை சேதுபதி மகன் ரமேஷ், 35, ஆலங்குளம் குமார் மகன் சார்லி, 25, தெளிச்சாத்தநல்லுார் தேன்மொழி மகன் பாலகிருஷ்ணன், 19, ஆகியோர் கைது செய்யப்பட்டு பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X