பொது செய்தி

தமிழ்நாடு

மிளகாய் வத்தல் வரத்து குறைந்தது

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் 19ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது. குண்டுமிளகாய் வெளி மாநில, மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சீசன் இல்லாதது மற்றும் மழைபெய்து வருவதால் சந்தைக்கு மிளகாய் வத்தல் வரத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, தொண்டி, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் 19ஆயிரம் ஏக்கரில் 50 ஆயிரம் டன் மிளகாய் சாகுபடி நடக்கிறது.

குண்டுமிளகாய் வெளி மாநில, மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது சீசன் இல்லாதது மற்றும் மழைபெய்து வருவதால் சந்தைக்கு மிளகாய் வத்தல் வரத்து குறைந்துள்ளது.இதன்காரணமாக பழைய மிளகாய் வத்தல் விலை உயர்ந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் சீசன் நேரத்தில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.170 வரை விற்கும். தற்போது குண்டுமிளகாய் ஒருகிலோ ரூ.180 முதல் ரூ.250 வரையும், சொடை(தரமில்லாத) மிளகாய் வத்தல் ஒரு கிலோ ரூ.30 வரை கொடுத்து மில்லுக்கு வாங்குகின்றனர், என வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X