பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சட்ட விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகன துவக்க விழா மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.தேசிய சட்டப்பணிகள் உருவான விதம், அதன் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த குறும்படங்கள் கிராமங்கள் தோறும்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சட்ட விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகன துவக்க விழா மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.தேசிய சட்டப்பணிகள் உருவான விதம், அதன் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த குறும்படங்கள் கிராமங்கள் தோறும் மின்னணு திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி மகிழேந்தி, குடும்ப நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை, வக்கீல் சங்க செயலாளர் நம்பு நாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X