சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பறிக்க முயன்றவர்கள் கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கண்ணன் 37. இவர் கேபிள் டிவி பணம் வசூல் செய்யும் பணி செய்கிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே சென்ற போது, பசும்பொன் நகர் மூர்த்தி மகன் பாலமுருகன் 25, நடுத்தெரு முருகேசன் மகன் பிரகாஷ் 27 ஆகியோர் கத்தியை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கண்ணன் 37. இவர் கேபிள் டிவி பணம் வசூல் செய்யும் பணி செய்கிறார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே சென்ற போது, பசும்பொன் நகர் மூர்த்தி மகன் பாலமுருகன் 25, நடுத்தெரு முருகேசன் மகன் பிரகாஷ் 27 ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டினர்.அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் போட்டதால் தப்பிச்சென்றனர். கேணிக்கரை போலீசார் பிரகாசை கைது செய்தனர். இதே போல் தெற்குகாட்டூர் பஸ்ஸ்டாப் அருகே அதே ஊர் விவசாயி தனபாலன் 55, என்பவரை அடித்து கீழே தள்ளி பணம் பறிக்க முயன்ற தெற்கு காட்டூர் முனியசாமி மகன் அருண்ராஜ் என்பவரை கைது செய்தனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X