நீண்ட நாட்களுக்கு பின் பொரி வியாபாரம் துாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட நாட்களுக்கு பின் பொரி வியாபாரம் 'துாள்'

Added : அக் 14, 2021
Share
அவிநாசி : ஆயுத பூஜையை முன்னிட்டு அவிநாசியில் பொரி, பூ வியாபாரம் களைகட்டியுள்ளது.இன்று, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவிநாசி மேற்கு ரத வீதி, சேவூர் ரோட்டில் பொரிக்கடலை வியாபாரம் களை கட்டியது. ஏராளமான வியாபாரிகள், ரோட்டோரம் கடை விரித்து, வியாபாரத்தில் ஈடுபட்டனர்.வாழை மரம் உள்ளிட்ட ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு தேவையான பொருட்களும் விற்கப்பட்டன.
 நீண்ட நாட்களுக்கு பின் பொரி வியாபாரம் 'துாள்'

அவிநாசி : ஆயுத பூஜையை முன்னிட்டு அவிநாசியில் பொரி, பூ வியாபாரம் களைகட்டியுள்ளது.

இன்று, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவிநாசி மேற்கு ரத வீதி, சேவூர் ரோட்டில் பொரிக்கடலை வியாபாரம் களை கட்டியது. ஏராளமான வியாபாரிகள், ரோட்டோரம் கடை விரித்து, வியாபாரத்தில் ஈடுபட்டனர்.வாழை மரம் உள்ளிட்ட ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு தேவையான பொருட்களும் விற்கப்பட்டன. விடுமுறை வருவதால், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X