பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் மாநில சிலம்ப போட்டி

Added : அக் 14, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி கிரீன்ஸ் , வீ மார்டியல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஏ. ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து மாநில அளவில் சிலம்பம் போட்டி நடத்தியது. ரோட்டரி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சிவகாசி காங்.,எம்.எல்.ஏ., அசோகன் துவக்கி வைத்தார். சோனி குரூப் ஹரிராம் குமார், மாவட்ட துணை ஆளுனர் மாதவன், முன்னாள் துணை ஆளுநர்

சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி கிரீன்ஸ் , வீ மார்டியல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஏ. ஏ.ஏ. இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து மாநில அளவில் சிலம்பம் போட்டி நடத்தியது.

ரோட்டரி தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சிவகாசி காங்.,எம்.எல்.ஏ., அசோகன் துவக்கி வைத்தார். சோனி குரூப் ஹரிராம் குமார், மாவட்ட துணை ஆளுனர் மாதவன், முன்னாள் துணை ஆளுநர் செல்வமணி, முன்னாள் தலைவர்கள் முகமது இஸ்மாயில் ,மீனாட்சிசுந்தரம், சுரேஷ் குமார், செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் பரிசு வழங்கினர். 9 மாவட்டத்திலிருந்து 850 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். ஆசான்கள் சங்கரன், முத்துகிருஷ்ணன், குமார், சுந்தரவடிவேலன் போட்டிகளை வழி நடத்தினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரேயான் ராஜேஷ் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X