பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை மாரத்தான் போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு

Added : அக் 14, 2021
Share
Advertisement
பல்லடம் : பசுமை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பல்லடத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அவிநாசி அருகே கருவலுாரில் மாரத்தான் போட்டி நடந்தது. 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., நடந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில், 5 கி.மீ., பிரிவில், பல்லடத்தை சேர்ந்தவர்கள் முதல் ஒன்பது இடங்களை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்லடம்
 பசுமை மாரத்தான் போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு

பல்லடம் : பசுமை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பல்லடத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அவிநாசி அருகே கருவலுாரில் மாரத்தான் போட்டி நடந்தது. 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., நடந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில், 5 கி.மீ., பிரிவில், பல்லடத்தை சேர்ந்தவர்கள் முதல் ஒன்பது இடங்களை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்லடம் நடைபயிற்சி நண்பர்கள் குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X