டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Added : அக் 14, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு மனைவி தயாநிதி 52, தனது மகன் விக்னேஸ்வரனுடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து பொன்னமராவதிக்கு சென்றுள்ளார்.செல்லியம்பட்டி அருகே சென்றபோது தயாநிதி தவறி கீழே விழுந்ததால் தலையின் பின்புறம் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு மனைவி தயாநிதி 52, தனது மகன் விக்னேஸ்வரனுடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து பொன்னமராவதிக்கு சென்றுள்ளார்.செல்லியம்பட்டி அருகே சென்றபோது தயாநிதி தவறி கீழே விழுந்ததால் தலையின் பின்புறம் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X