சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானம் குடித்த தாய், மகள் இறப்பு விஷம் கலந்ததா என விசாரணை

Added : அக் 14, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் 37. மனைவி கற்பகம் 34. மகள் தர்ஷினி 7. சண்முகபாண்டி 8, மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் குளிர்பானம் அருந்தியுள்ளனர். சற்றுநேரத்தில் வாந்தி மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.

துாத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் 37. மனைவி கற்பகம் 34. மகள் தர்ஷினி 7. சண்முகபாண்டி 8, மகன் உள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் குளிர்பானம் அருந்தியுள்ளனர். சற்றுநேரத்தில் வாந்தி மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர். கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரித்தனர்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரியப்பன், ஜோதிபாஸ் ஆகியோர், உணவு வாங்கிய ஓட்டல், குளிர்பானம் வாங்கிய கடையில் ஆய்வுசெய்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X