சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

Added : அக் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உத்தமபாளையம் : கம்பம் புதுப்பட்டி சாத்தாவு கோயில் வீதி முருகன் 57. இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து மனைவி சித்ரா (47)விடம் நேற்று தகராறு செய்தார். கணவன் மீது அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெயை துாக்கி கொட்டியுள்ளார். இதில் முருகனின் வயிறு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் உத்தமபாளையம் அரசு

உத்தமபாளையம் : கம்பம் புதுப்பட்டி சாத்தாவு கோயில் வீதி முருகன் 57. இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து மனைவி சித்ரா (47)விடம் நேற்று தகராறு செய்தார். கணவன் மீது அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணெயை துாக்கி கொட்டியுள்ளார். இதில் முருகனின் வயிறு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. முருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உத்தமபாளையம் போலீசார் மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I LOVE MY INDIA - CHENNAI,இந்தியா
14-அக்-202110:15:53 IST Report Abuse
I LOVE MY INDIA குற்றம் செய்ய வழிவகுத்த சாராய கடை ( டாஸ்மாக் ) ஓனர் மேல கேசப்போடுங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X