சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுதங்களுடன் மூவர் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்தது.எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மேற்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கோடு செயல்படுவது தெரிய வந்தது. எனவே அப்பகுதியை சேர்ந்த

திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்தது.

எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மேற்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கோடு செயல்படுவது தெரிய வந்தது. எனவே அப்பகுதியை சேர்ந்த பிரசாந்த் 21, தளபதிராஜ் 25, பொன்மாந்துறை புதுப்பட்டி ரஞ்சித் 24, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X