பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் தின விழா

Added : அக் 14, 2021
Share
Advertisement
தேனி : அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட போலீஸ், சைல்டுலைன் 1098 சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறை சட்டப்பிரிவுகள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் ஐவண்ணன் பேசினார். சைல்டு லைன் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர்

தேனி : அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட போலீஸ், சைல்டுலைன் 1098 சார்பில், சர்வதேச பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறை சட்டப்பிரிவுகள் குறித்து பேசினார். தலைமை ஆசிரியர் ஐவண்ணன் பேசினார். சைல்டு லைன் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X