சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வேலியில் காட்டு யானை பலி: ஒருவர் கைது

Added : அக் 14, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா,இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் 301 காலனி அருகேமின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவத்தில் பால்குளம்குடியைச் சேர்ந்த சுரேஷ் 41 யை, வனத்துறையினர் கைது செய்தனர்.அவர் விளை நிலத்தைச் சுற்றிசட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி ஆக.13ல், 45 வயது பெண் காட்டு யானை இறந்தது. அவரது வீட்டில் இருந்து மின்வேலிக்கு பயன்படுத்திய கேபிள்களை வனத்துறையினர் கைப்பற்றி

மூணாறு : கேரளா,இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் 301 காலனி அருகேமின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவத்தில் பால்குளம்குடியைச் சேர்ந்த சுரேஷ் 41 யை, வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர் விளை நிலத்தைச் சுற்றிசட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி ஆக.13ல், 45 வயது பெண் காட்டு யானை இறந்தது. அவரது வீட்டில் இருந்து மின்வேலிக்கு பயன்படுத்திய கேபிள்களை வனத்துறையினர் கைப்பற்றி தலைமறைவான சுரேைஷ தேடினர். இதனிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமினுக்கு முயற்சித்தவர் நண்பரின் வீட்டில் நிறுத்தியிருந்த தனது டூவீலரை எடுத்துச் செல்ல வந்தபோது வனத்துறையினர் கைது செய்தனர்.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X